‘வார்த்தையை நீர் சப்தமிட்டுச் சொன்னாலும், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதைவிட) மறைவானதையும் நன்கறிவான்.’ (20:7)

Monday, March 06, 2017

இவாஸின் மாபெரும் முதலாம் ஆண்டு இரத்த தான முகாம்

நமதூர்  இவாஸின் மாபெரும் முதலாம் ஆண்டு இரத்த தான முகாம் (Blood Donation Camp)
உதிரம்_கொடுப்போம்! 
உறவை_வளர்ப்போம்!!Friday, November 04, 2016

பொது சிவில் சட்டம் குறித்த விழிப்புணர்வு

பொது சிவில் சட்டம் குறித்த விழிப்புணர்வு சுவாமிமலையில் அனைத்து தரப்பினருக்கும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக வழங்கப்பட்டது
திருச்சி பேரணி&பொதுக்கூட்டத்தில் நமதூர் அனைத்து சகோதரர்கள் & சகோதரிகளும் கலந்து கொண்டு நமது உரிமையை வென்று எடுப்போம் இன்ஷா அல்லாஹ்


Friday, October 21, 2016

நமதூர் இரு பள்ளிவாசலுக்கும் கார்பெட் வழங்கியதற்காக சகோ. N.D.A. ஹாஜா மைதீன் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பணம் - அதை நல் வழியில் செலவு செய்யும் 
குணம் - ஆகிய இரண்டு நல் விஷயங்களையும் 
ஒருங்கே அமையப்பெற்ற N.D.A.ஹாஜா மைதீன் பாய் அவர்களுக்காக துவா செய்கிறோம். 
யா அல்லாஹ் இந்த அற்புதமான விஷயங்களை எங்களுக்கும் தந்தருள்வாயாக.

நமதூர் இரு பள்ளிவாசலுக்கும் கார்பெட் வழங்கியதற்காக சகோ. N.D.A. ஹாஜா மைதீன் அவர்களுக்கு ஜும்ஆவிற்கு பிறகு இருபள்ளியிலும் மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்து இரு பள்ளியிலும் நடைபெறும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்கள்.

N.D.A. ஹாஜா மைதீன்பாய் அவர்களுக்கு அல்லாஹ் இன்னும் நிறைய பரக்கத்தை
அல்லாஹ் தருவானாக ஆமீன்...

நன்றி: புகைபடம் மாலிக்& ஜியா

Friday, September 02, 2016

2016 புனித ஹஜ் செல்லகிறார் முகம்மது ஜாவித்

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்,.) இன்ஷா அல்லாஹ் சுவாமிமலையிருந்து அல் ஹஜ் சலிம் மகன் முகம்மது ஜாவித் அவர்கள் நாளை 03/09/2016  ஹஜ் செய்ய இருகிறார்கள் அவர்களுக்கு 
அனைவரும் து ஆ செய்யுங்கள்.
2016 புனித ஹஜ் செல்லகிறார் முஹம்மது இலியாஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் நாலை18/08/2016 மாலையில்
சுவாமிமலையில் இருந்து முகம்மது இலியாஸ் அவர்களும் அவர்களின் துணைவியார் அவர்களும் ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள் 
அனைவரும் இவர்கள் ஹஜ் கடமையை முடித்து தாயகம் திரும்ப நாம் அனைவரும் அல்லாஹ் இடத்தில் இரு கைய்ஏந்தி து ஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் .Thursday, January 14, 2016

ராஜவீதி முஹம்மது பாரூக் அவர்களின் இல்ல திருமண விழா

மணமக்கள்    
 M.முஹமது யூனுஸ்   
J. ரூபி பர்ஜஹான் 
திருமண நாள்: 17.01.206 ஞாயிறு  
மண மன்றம்: சுமங்கலி J.J மஹால்
 ”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”
 மணமக்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்தும் இஸ்லாமிய நல சங்கம்
அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும் இனிய அன்பு உள்ளங்களேபெற்றோர்களின் பேரிய முயற்சியால்இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில் மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும் இம்முபாரக்கான வேளையிலேஆன்றோர்கள் சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்நல் ஆசிபெற்று உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும்நலமும் பெற்று பல்லாண்டு வாழமனமார்ந்த வாழ்த்துக்கள்!

திருமண அழைப்பிதழை காண க்ளிக் ப்ளிஸ்
http://sppj2008.blogspot.com/p/blog-page_6133.html

Friday, March 06, 2015

குவைத் சுவாக் நற்பனி மன்றத்தின் இரத்தான முகாம்

சுவாக் நாடியது
சொந்தங்கள் கூடியது
பந்தங்களோடு பாசத்தோடு
இணைந்தது-தான் இரத்தத்தை தானமாக கொடுக்க! 
வெளிநாடு வாழ்ந்தபோதும் வேளைகள் இருந்த போதும் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை-குவைத் நடத்திய 10ம் ஆண்டு இரத்த தான முகாமில் சுவாமிமலை சுவாக் நற்பனி மன்றத்தின் அங்கத்தினர்கள் குவைத் ஜாப்ரியா இரத்த வங்கியில் 25 பிப்ரவரி 2015 அன்று.

எவர் ஒருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ.... அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவர் போல் ஆவார்.... (அல்- குர்ஆன் 5:32)
Saturday, February 14, 2015

மெளத்திற்க்கு தேவையான ஐஸ் பாக்ஸ் (ICE BOX) வாங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

 சென்ற 13-02-2015 அன்று நமது (சுவாக்) மாதந்திரக்கூட்டம் நடைப்பெற்றது இதிலே வருகின்ற 18-03-2015 உம்ரா பயணம் செல்வது பற்றி அலோசனை மற்றும் நமதூர் மக்களுக்காக அவசரகலாகத்திற்கான மெளத்திற்க்கு  தேவையான ஐஸ் பாக்ஸ் (ICE BOX) வாங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதிலே நமது சுவாக் உறுப்பிணர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர் சென்ற மாதம் கூட்டத்திலே நாம் "ஆம்புலன்ஸ் வேன்" வாங்கும் என  தீர்மானம் செய்யப்பட்டது.
ஆனால்  முதலிலே நமக்கு தேவைபடுவது ஐஸ் பாக்ஸ் (ICE BOX) இன்ஷா அல்லாஹ் விரைவிலே "ஆம்புலன்ஸ் வேன் வாங்குவது என விவாதிக்கப்பட்டது 

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்
கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும்
அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Thursday, February 12, 2015

சுவாமிமலையிலே புதிய உதயம் kumbakonamdirectory

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்,.)
உங்களது  அனைத்து விதமான விளம்பரத்திற்க்கும் எங்களை உடன் அனுகவும்  


Monday, January 26, 2015

நமது கிரெசெண்ட் ஸ்டார் பள்ளியில் 66 வது குடியரசு தினம் விழா

 26/01/2015 அன்று நமது  கிரெசெண்ட் ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி யில் 66 வது குடியரசு தினம் விழா சிறப்பாக நடைப்பெற்றது
இதில் நமது ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகிகளும், மற்றும் பெற்றோர்களும் களந்துக்கொண்டனர்