நமது பள்ளிவாசலில் 27.12.2014 இன்று சிறப்பு பயான் நடைபெற்றது!!

அல்லாஹ்வின் கிருபையால்  சுவாமிமலை பொிய பள்ளிவாசலில் இன்று 27.12.2014 சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் நடைபெற்றது இதில் சோழபுரம் மேல பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி அல் ஹாபிழ் மஹ்மூதுல் ஹஸன் தாவூதி அவர்களின் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் நமது பள்ளியின் துணை தலைவர் சேட்டு(எ)A. பக்கிர் முஹம்மது அவர்களும்,மற்றும் S.M.முஹம்மது ஷர்மத் அவர்களும் இமாம் அவர்களுக்கு பொண்னாடை போத்தி கொளரவிக்கப்பட்டது.