குவைத் சுவாக் நற்பனி மன்றத்தின் இரத்தான முகாம்

சுவாக் நாடியது
சொந்தங்கள் கூடியது
பந்தங்களோடு பாசத்தோடு
இணைந்தது-தான் இரத்தத்தை தானமாக கொடுக்க! 
வெளிநாடு வாழ்ந்தபோதும் வேளைகள் இருந்த போதும் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை-குவைத் நடத்திய 10ம் ஆண்டு இரத்த தான முகாமில் சுவாமிமலை சுவாக் நற்பனி மன்றத்தின் அங்கத்தினர்கள் குவைத் ஜாப்ரியா இரத்த வங்கியில் 25 பிப்ரவரி 2015 அன்று.

எவர் ஒருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ.... அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவர் போல் ஆவார்.... (அல்- குர்ஆன் 5:32)