நமதூர் இரு பள்ளிவாசலுக்கும் கார்பெட் வழங்கியதற்காக சகோ. N.D.A. ஹாஜா மைதீன் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பணம் - அதை நல் வழியில் செலவு செய்யும் 
குணம் - ஆகிய இரண்டு நல் விஷயங்களையும் 
ஒருங்கே அமையப்பெற்ற N.D.A.ஹாஜா மைதீன் பாய் அவர்களுக்காக துவா செய்கிறோம். 
யா அல்லாஹ் இந்த அற்புதமான விஷயங்களை எங்களுக்கும் தந்தருள்வாயாக.

நமதூர் இரு பள்ளிவாசலுக்கும் கார்பெட் வழங்கியதற்காக சகோ. N.D.A. ஹாஜா மைதீன் அவர்களுக்கு ஜும்ஆவிற்கு பிறகு இருபள்ளியிலும் மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்து இரு பள்ளியிலும் நடைபெறும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்கள்.

N.D.A. ஹாஜா மைதீன்பாய் அவர்களுக்கு அல்லாஹ் இன்னும் நிறைய பரக்கத்தை
அல்லாஹ் தருவானாக ஆமீன்...

நன்றி: புகைபடம் மாலிக்& ஜியா