மெளத்திற்க்கு தேவையான ஐஸ் பாக்ஸ் (ICE BOX) வாங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

 சென்ற 13-02-2015 அன்று நமது (சுவாக்) மாதந்திரக்கூட்டம் நடைப்பெற்றது இதிலே வருகின்ற 18-03-2015 உம்ரா பயணம் செல்வது பற்றி அலோசனை மற்றும் நமதூர் மக்களுக்காக அவசரகலாகத்திற்கான மெளத்திற்க்கு  தேவையான ஐஸ் பாக்ஸ் (ICE BOX) வாங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதிலே நமது சுவாக் உறுப்பிணர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர் சென்ற மாதம் கூட்டத்திலே நாம் "ஆம்புலன்ஸ் வேன்" வாங்கும் என  தீர்மானம் செய்யப்பட்டது.
ஆனால்  முதலிலே நமக்கு தேவைபடுவது ஐஸ் பாக்ஸ் (ICE BOX) இன்ஷா அல்லாஹ் விரைவிலே "ஆம்புலன்ஸ் வேன் வாங்குவது என விவாதிக்கப்பட்டது 

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்
கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும்
அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)