1978 முதல் 2014 வரை சிறப்பாக பணி செய்த நிா்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!!

 எல்லாம் புகழும் அல்லாஹ்விற்கே!!
கடந்த 12.09.2014 வெள்ளி அன்று சுவாமிமலை பெரிய பள்ளிவாசலில் 1978 முதல் 2014 வரை சிறப்பாக பணி செய்த நிா்வாகிகளுக்கு நமது தீனுல் இஸ்லாம் நற்பனி மன்றம் மற்றும் சுவாக் அசோஷியன் குவைத். சாா்பாக மெமண்டோ வழங்கப்பட்டது.