சுவாமிமலை வெளிநாட்டு வாழ் இஸ்லாமிய நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 

நமதூரில் வசதிவாய்ப்பு இல்லாத  (முஸ்லிம் தெரு) பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்,  (பெரிய சாலியத் தெரு) சின்ன பள்ளிவாசல்  ஜமாஅத். இரண்டு ஜமாஅத் தின் உள்ள ஏழ்மையான குடும்பத்திற்க்கு
வருகின்ற ரமழான் நோன்பின் உதவி செய்வதர்க்கு முயற்ச்சி செய்ய உள்ளோம்.

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் ஓவ்வொருக்கும் குறைந்தது  1000 ரூபாய் என நிர்ணயக்கப்பட்டது குவைத்தில் உள்ள நமதூர் நண்பர்கள் மூலம் இது தொடங்கபட்டுள்ளது  குவைத் ,சவுதி,துபாய்,கத்தார், மற்ற அரபுநாடுகளில் உள்ள நமதூர் நண்பர்கள் அனைவரும் இதில் பங்கெடுத்து நமதூர் ஏழைகளுக்கு உதவி செய்து  அல்லாஹ்வின்   பொருத்ததை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் ஓவ்வொரு வருடமும் இதை தொடர்ச்சியாக செய்வதற்கு அல்லாஹ் உதவி செய்வானக ஆமீன்

 "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் 
கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும்
அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

மேலும் இதைப் பற்றி விரிவான விபரத்திற்கு 
தொடர்ப்பு கொள்ள வேண்டிய ஊர் முபைல் நம்பர்
A.முஜிபுர் ரஹ்மான், +91 96557 36581
A.ராஜா முஹம்மது, +91 9566490503
M. ஜாஹிர் உசேன்,    +91 9500211129.
*****************************************************************************
குவைத்தில் உள்ள நண்பர்களின் முபைல் நம்பர்
H.ஜாஹிர் உசேன், 66530968
H.கமால் பாட்சா ,   66433809
B.சித்திக் பாட்சா,   50866134
********************************************************************
A.R.Feroz Khan
Brunei +673-8-765745
India +91-95783-79777 
**************************************************************************************************************
O.முத்தார் அலி, ரியாத்
முபைல்+966 53 506 1308