நமதூர் முஸ்லிம் தெரு M.L.A நர்சரி & பிரைமரி ஸ்கூல் உரிமையாளர் M.லியாகத் அலி அவர்களின் இல்லதிருமண விழா

பெண்களுக்கு அவர்களின் மஹர் தொகையை மனமுவந்து வழங்கி விடுங்கள் அல்குர் ஆன்:(4:4)

மணமகன்: L.அப்துல் மாலிக் B.Sc.,DWD., 

மணமகள்: ஃபாத்திமா பசிரியா 
01/06/2013
 நிக்காஹ் சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பெரியபள்ளிவாசல் சுவாமிமலை.
02/06/2013 பகல் M.L.A பிரைமரி ஸ்கூல் வளாகத்தில் விருந்து உபசரிப்பு    
இடம் :சுவாமிமலை  

அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்
இனிய அன்பு உள்ளங்களேபெற்றோர்களின் பேரிய முயற்சியால்இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில்
மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும்
இம்முபாரக்கான வேளையிலேஆன்றோர்கள் சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்நல் ஆசிபெற்று
உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும்நலமும் பெற்று
பல்லாண்டு வாழமனமார்ந்த வாழ்த்துக்கள்!
திருமண அழைப்பிதழை காண க்ளிக் ப்ளிஸ்
http://sppj2008.blogspot.com/p/blog-page_6133.html