டெங்கு காய்ச்சல் பரவமல் இருக்க முன் எச்சரிகை!!

நமதூர் 2 வது வார்டில் இன்று 03/11/2012 காலை டெங்கு காய்ச்சல் பரவமல் இருக்க முன் எச்சரிகையாக நம்து வார்டு உறுப்பினர் முஹம்மது இலியாஸ்  தலைமையில் கெசு மருந்து அடிக்கப்பட்டது