நமதூரை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக உருவாக்க வாருங்கள்!

பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குக்கு தடை அமல்!

சுவாமிமலையில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், கேரி பேக், பிளாஸ்டிக் டீ கப்புகள் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் 500ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது...!