
அன்புச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த ரமழான் நல்வாழ்த்துக்கள்!
இந்த ரமழானின் முழுமையான பயனை நாம் ஒவ்வொருவரும் அடையத்தக்க விதத்தில் நல்வாய்ப்புக்களையும், தேக ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக! நம் அனைவரது நற்செயல்களையும் பொருந்திக்கொண்டு இம்மை வாழ்விலும் சிறப்பளிப்பானாக!
நமது பள்ளிவாசலின் 2012 ம் ஆண்டு
நோன்பு கஞ்சியின் அட்டவனை