பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்2012

ஜூன் 3: சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் முதன்முறையாக நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

மொத்தம் 11.68 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துள்ளனர்.

தேர்வு முடிவுகளை  http://tnresults.nic.in/gdslplus/gdslplus.htm என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.