முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

தயவுசெய்து இதன் பிரதியைப்பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்... இவர்களின்   உதவியால்இன்ஷா அல்லாஹ்! 



1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ்கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்குசென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445 
2. 
இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டைநெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530 
3. 
சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலைசென்னை - 06 
4. 
ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலைசென்னை - 06 
5. B S. 
அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் மூர்ஸ் ரோடுசென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) 
6. 
சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்ஜாவர் பிளாசாநுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைசென்னை - 34 
7. 
முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைசென்னை - 34 
8. 
மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02 
9. 
முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்ஜபார்ஷா தெருதிருச்சி. 
10. 
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலைசென்னை - 03 11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெருஅண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564 
12. 
அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலைஎழும்பூர் - சென்னை – 08 
13. 
ராஜகிரி பைத்துல்மால்கீழத் தெருராஜகிரி - 614 207 
14. 
டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலைசென்னை 
15. 
ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s 
16. 7 
மகாராஜா சூர்யா ராவ் ரோடுஆழ்வார்பேட்டை - சென்னை – 18 
17. 
மியாசிபுதுக் கல்லூரி வளாகம்பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14 
18. S I E T 
கே.பி. தாசன் சாலைதேனாம்பேட்டைசென்னை - 18

 தயவுசெய்துஇவர்களைத் தொடர்புகொள்ளுமாறு மாணவர்க்கு தெரியப்படுத்தவேண்டுகிறேன்.