வடக்கு முஸ்லிம் தெரு H.மன்சூர் அலி இல்ல மணவிழா



மணமகன் : H.முஹம்மது சித்திக்

மணமகள் : S.கமருநிஷா
  மணநாள் :14.09.2011 புதன்கிழமை
இடம் :நிக்காஹ் பெரியபள்ளி வாசல், முஸ்லிம் தெரு
அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்
இனிய அன்பு உள்ளங்களேபெற்றோர்களின் பேரிய முயற்சியால்இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில்
மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும்
இம்முபாரக்கான வேளையிலேஆன்றோர்கள் சான்றோர்கள்உற்றார் உறவினர்களின்நல் ஆசிபெற்று
உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும்நலமும் பெற்று
பல்லாண்டு வாழமனமார்ந்த வாழ்த்துக்கள்!
திருமண அழைப்பிதழை காண க்ளிக் ப்ளிஸ்