இருமன இணைப்பின் திருமண வாழ்த்து

நமதூர் ரஸ்மி காலணி, சர்வமாணியத் தெரு

N.D.A.ஜெபர் அலி இல்ல திருமண விழா

மணமகன் A.முஹம்மது ஷாஜஹான் D.C.T.,

மணமகள் J.பாசிலாபேகம்

மணமன்றம்: அர்ரஹிமிய்யா நிக்காஹ் மஹால் தேரிழந்தூர்

மண நாள்: 14/07/2011 வியாழக்கிழமை

அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்
இனிய அன்பு உள்ளங்களேபெற்றோர்களின் பேரிய முயற்சியால்இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில்

மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும்
இம்முபாரக்கான வேளையிலேஆன்றோர்கள் சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்நல் ஆசிபெற்று

உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று

பல்லாண்டு வாழமனமார்ந்த வாழ்த்துக்கள்!

திருமண அழைப்பிதழை காண க்ளிக் ப்ளிஸ்

http://1.bp.blogspot.com/-JMrzugBb2j0/ThgOyKAxT8I/AAAAAAAACEY/HD3gPTwAKzc/s1600/sppj.JPG