அன்புச் சகோதர சகோதரிகளே

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புச் சகோதர சகோதரிகளே,
நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் ஹஜ்ஜிற்க்கு தயாராகி விட்டீர்களா? வல்ல அல்லாஹ் அனைவருடைய ஹஜ்ஜையும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கி அருள்வானாக!!
சிங்கப்பூர் ஷெய்க் ஷாகுல் ஹமீது பின் ஹுசைன் அவர்களின் சிறப்பான விளக்கவுரையுடன் ஹஜ்,உம்ரா & ஜியாரத் செய்முறை வழிகாட்டி வீடியோ உங்களுக்காக பிரத்தியோகமாக தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம். http://www.tamilmuslimtube.com/video/Haj-Umrara-Ziyarath-Guide-Part
ஹஜ்ஜில் செய்ய வேண்டிய கரியங்களை தனித்தனி ஒளிப்பேழைகளாக கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
http://www.tamilmuslimtube.com/playlist/300129723021-297030142991302129
ஹஜ் & உம்ரா வழிகாட்டி - ஷெய்க் அப்துல்லா ஜமாலி
http://www.tamilmuslimtube.com/video/HAJJ-UMRAH-by-Moulavi-Sheikh-12
மதினா ஜியாரத்.
ஹஜ்ஜின் முக்கிய தளங்களை தனித்தனி ஒளிப்பேழைகளாக கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
ஹஜ்ஜில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி ஷெய்க் அப்துல்லா ஜமாலி அவர்களின் மதுக்கூர் சொற்பொழிவு கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
ஹஜ் செய்வது எப்படி? முஃப்தி ஒமர் ஷெரிப் காஸிமி அவர்களின் விளக்கவுரை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.http://www.tamilmuslimtube.com/playlist/300129723021-29703014299130212-2
இதை இவ்வருடம் ஹஜ் செய்ய நாடியவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.