3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி (எக்ஸெல் மென்பொருளில் இணைத்து செயல்படுத்த)

அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
3000 வருடத்திற்கான ஹஜ்ரி நாட்காட்டி எக்ஸெல் பக்கத்தில் இணைத்து செயல்படுத்துவதற்கு வசதியாக இம்மென்பொருள் உறுவாக்கப்பட்டுள்ளது.ஹிஜ்ரி 1431 ரமளான் அன்பளிப்பாக இதை மனித சமுதாயத்திற்கு வழங்குகிறோம்.இதை எல்லா மொழி பேசும் மக்களும் உபயோப்படுத்தும் வகையில் நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்.இதில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும்.நமது இணையத்தளத்தில் எக்ஸெல் பக்கத்தில் இணைக்கும் முறைகளுடன்http://www.lunarcalendar.in/?p=1086நேரடி தளம்http://www.coachexcel.webs.com/downloads.htm
இப்படிக்கு
நிர்வாகிஇந்திய ஹிஜ்ரி கமிட்டி