M.ஜெஹபர் அலி இல்ல மணவிழா



மணமக்கள்
J.ஷாகுல் ஹமீது


S.தஸ்லீமாஃபர்வீன்
மண நாள்:29-07-2010..வியாழக்கிழ‌மை பகல்-12-00. மணி
மண மன்றம்: சுவாமிமலை.
திருமண வாழ்த்துக்கள்!!


இல்லறம் எனும் கலத்தினில் இணையும் அன்பு மணமக்களே!உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்றுபல்லாண்டு வாழ மனமார வாழ்த்தும்....
தீனுல் இஸ்லாம்