A.முஹம்மது இக்பால் இல்ல மணவிழா

மண மக்கள்M.அப்துல் ரஹ்மான்
T. ரிஸ்வானா பர்வீன்
மண நாள்:11-07-2010..ஞாயிற்றுக்கிழமை பகல்-11.30 மணிக்கு
மண மன்றம்: சுவாமிமலை.
*******************
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்திய முறை
“ பாரக்கல்லாஹீலக வபாரக்க அலைக்க வஜமஅ
பைனகுமா ஃபீஹைர் ”
உங்கள் இருவருக்கும் (வாழ்க்கையில்) அல்லாஹ் அபிவிருத்தியை நல்குவானாக,
உங்கள் இருவரையும் நன்மையைக் கொண்டு இணைத்து அருள்புரிவானாக -அமீன்