வெல்போர் அஸோஸியேஷன் குவைத்"(சுவாக்) மாதந்திர கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் "சுவாமிமலை வெல்போர் அஸோஸியேஷன் குவைத்" (SWAK) நண்பர்கள் சார்பாக குவைத்தில் நடைப்பெற்ற மாதந்திரகூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் (மார்ச் 2015) ம் ஆண்டு சுவாக் நண்பர்கள் உம்ரா செல்வது பற்றியும், ஏழைகளின் கல்வி உதவி அளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இன்ஸாஅல்லா எங்களது பனி சிறக்க துவா செய்யுங்கள்.