சுவாமிமலை பெரியப்பள்ளிவாசல், சின்னப்பள்ளிவாசல் ஜமாத்தார்களுக்கும் முக்கியமான அறிவிப்பு!!

நமது ஊரில் மரணிப்பவர்களுக்கு 'மொவுத்'திர்க்கு தேவைப்படும் கபன்துணி, சுர்மா,அத்தர், கலர்துணி, பன்னீர், மற்றும் மய்யித்திர்க்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் பெரியசாலியத்தெரு சின்னப்பள்ளிவாசலில் பணிப்புரியும் "மோதினார்" பாயிடம் உள்ளது. இரவு பகல் எந்த நேரத்திலும் வாங்கி கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
(குறிப்பு -இது வியபார லாபத்திர்க்காக செய்யப்படும் விளம்பரம் அல்ல. மொவுத் நேரத்தில் பல இடங்களில் பொருட்களை தேடி அலையாமல் ஒரே இடத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்பதை தெரிந்துக்கொள்வதர்க்கான அறிவிப்பு மட்டுமே.)