மதரஸா மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு பரிசளிப்பு விழா!! May 26, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps நமது மதரஸா ஹிதாயத்துல் முஸ்லிமின் இரண்டாம் ஆண்டு கோடைக்கால "அரபி" வகுப்பு நடைபெற்று வந்தன. அதற்கான பரிசு அளிப்பை 25/05/2014 ஞாயிற்றுக்கிழமை இரவு பெரிய பள்ளிவாசலின் மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மிக சிறப்பாக நடைபெற்றது.