நமதூர் மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா!!

 26/05/2013  ஞாயிற்றுக்கிழமை இரவு முஹையத்தீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலின்  மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு  மிக சிறப்பாக நடைபெற்றது.