மணமகன் :s.ஆஸாத் அலி
மணமகள் :A.ஆயிஸா சித்தீக்கா
07/12/2011-- நாள்
பகல் 11.30 மணிக்கு
07/12/2011-- நாள்
பகல் 11.30 மணிக்கு
இடம் :புதுக்கோட்டை O.S.P மஹால்
அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்
இனிய அன்பு உள்ளங்களேபெற்றோர்களின் பேரிய முயற்சியால்இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில்
மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும்
இம்முபாரக்கான வேளையிலேஆன்றோர்கள் சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்நல் ஆசிபெற்று
உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும்நலமும் பெற்று
பல்லாண்டு வாழமனமார்ந்த வாழ்த்துக்கள்!
திருமண அழைப்பிதழை காண க்ளிக்
ப்ளிஸ்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCsCDNFmQy0TFf2M1BqPXTTUN6cZgIbmZRZprXY9ZxhMw0KCBNNcrWw92QFQQbucTCowFnshla5d9EtL-71cH7jRAzt_wmel5WW3xd_OjVWTgr8jBxh7-Y6My1JhnurWpgYUncKbxTSRLo/s1600/s.jpg