ஜுன் 12, துபாயில் ம‌ருத்துவ‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் திருச்சி வெல்கேர் ம‌ருத்துவ‌ம‌னையின் சார்பில் 12.06.2011 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை 7.30 ம‌ணிக்கு ம‌ருத்துவ‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்நிக‌ழ்வில் ம‌க‌ப்பேறு ம‌ருத்துவ‌த்துறையில் மிகுந்த‌ அனுப‌வ‌மிக்க‌ டாக்ட‌ர் என். லோக‌நாய‌கி உரை நிக‌ழ்த்துகிறார்.
இந்நிக‌ழ்வில் ப‌ங்கேற்க‌ விரும்புவோர் 050 51 96 433 எனும் அலைபேசி எண்ணில் முன்ப‌திவு செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
அனும‌தி இல‌வ‌ச‌ம்.


குழ‌ந்தைக‌ளுக்கு அனும‌தி கிடையாது.
மிக‌க்குறைந்த‌ இட‌மே இருப்ப‌தால் முன்ப‌திவு செய‌ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே நிக‌ழ்வில் க‌ல‌ந்து கொள்ள‌ அனும‌திக்க‌ப்ப‌டுவ‌ர்.


நிக‌ழ்விட‌ம் குறித்த‌ விப‌ர‌ம் முன்ப‌திவு செய்யும் போது தெரிவிக்க‌ப்ப‌டும்.