ஹாஜி M.சலீம் பாட்சா இல்ல மணவிழா


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்திய முறை “ பாரக்கல்லாஹீலக வபாரக்க அலைக்க வஜமஅபைனகுமா ஃபீஹைர் ”உங்கள் இருவருக்கும் (வாழ்க்கையில்) அல்லாஹ் அபிவிருத்தியை நல்குவானாக,உங்கள் இருவரையும் நன்மையைக் கொண்டு இணைத்து அருள்புரிவானாக -அமீன்