டெல்லி விமான நிலையத்தில் தொழுகைக்கு இடம்


இந்தியாவிலே முதல்முறையாக டெல்லி 3ம் முனைய விமான நிலையத்தில் தொழுகைக்கு இடம் . அப்துல் ரஹாமன் m p அவர்களும் முயற்சியால் இந்தியாவிலே முதல்முறையாக டெல்லி 3ம் முனைய விமான நிலையத்தில் தொழுகைக்கு இடம் கிடைத்துள்ளது இந்தியன் முஸ்லிம் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்..