ஈதுல் அல்ஹா பெருநாள் வாழ்த்துக்கள்!!

அஸ்ஸ‌லாமு அலைக்கும்(வரஹ்.,)அனைவ‌ருக்கும்
இனிய‌ தியாக‌த் திருநாள் ந‌ல் வாழ்த்துக்க‌ள்


கண்ணியம் நிறைந்த புண்ணியத் திருநாளில் தாங்களும் தங்கள் இல்லத்தார் மற்றும் நண்பர்கள் அனைவரும் நீண்ட ஆயுளும் நிறைந்த சுகமும் தழைத்த வளமும் ஈருலகச் செம்மை வாழ்வும் இறையருளால் பெற்றுத் திகழ இருகரமேந்தி இறைஞ்சி வாழ்த்துகிறோம்...


அல்லாஹு அக்பர் ! அல்லாஹு அக்பர் !


லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் ! ...


அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!