வாழ்த்துகிறோம்!!

திருமண அழைப்பிதழை பெரிதாய் பார்ப்பதற்கு படத்தில் கிளிக் செய்யுங்கள்


மணமகன்
R.அப்துல் அஜிஸ்

மணமகள்
M.ஆசிகா பானு

இடம் : சுவாமிமலை

(பெரிய சாலியத் தெரு பள்ளி வாசல்)

நாள் : 12-09-2010 ஞாயிற்றுக்கிழமை.
இல்லறம் எனும் கலத்தினில் இணையும் அன்பு மணமக்களே!உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்றுபல்லாண்டு வாழ மனமார வாழ்த்தும்....

சுவாமிமலை தீனுல் இஸ்லாம்