பெண்களே!!! துணிக்கடைகளில் உடை சரிபார்க்கும் அறைக்கு செல்லும்போது..


அஸ்ஸலாமு அழைக்கும் வாரகுமதுள்ளஹி வாபரகாதுஹு


பெண்களே!!! துணிக்கடைகளில் உடை சரிபார்க்கும் அறைக்கு செல்லும்போது அங்கேபோருதபட்டிருக்கும் கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி வகையைசேர்ந்ததா அல்லது மறு புறத்தில் இருந்தும் பார்க்ககூடிய வகையை சேர்த்தா என்பதைசோதித்து பார்த்த பின் ,உடைகளை சரி பார்த்து கொள்ளவும். உடை சரி பார்க்கும்அறைக்குள் பொறுத்த பட்டிருக்கும் கண்ணாடி எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டறியஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.