பள்ளிக்கு வரும் பெண்களை தடுக்காதீர்!

பெண்கள் பள்ளிக்கு (தொழச்) செல்வதை தடுக்காதீர்கள்.
அவர்கள் நறுமணம் பூசிக்கொள்ளாதவர்களாக செல்லட்டும்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிப்பவர்: அபூஹீரைரா (ரலி)
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
--------------------------------------------
இறை நம்பிக்கையாளர்களே! ஜீம்ஆ நாளில்
தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,
வியாபரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை
தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்து செல்லுங்கள்.

(குர்ஆன் 62:9)