குழந்தைகளின் சிறுநீர்

நபி(ஸல்) அவர்களின் மடியில் அமர்ந்திருந்த அலீ(ரலி) அவர்களின்
குழந்தை ஹீஸைன்(ரலி) நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர்
செய்துவிட்டது. அப்போது நான் நாயகமே தங்கள் மேலாடையை அணிந்து கொண்டு கீழாடையை என்னிடம் தாருங்கள். நான் அதை துவைத்து தருகிறேன் என்று கூறினேன். பெண் குழந்தை சிறுநீர் பெய்தால்தான் ஆடையை துவைக்க வேண்டும். ஆண் குழந்தை
சிறுநீர் பெய்தாள், ஆடையின் மீது தண்ணீர் தெளித்தால் போதுமானாதாகும் என்று நபி(ஸல்) அவ்ர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:லுபாது பின்து ஹாரிஸ்(ரலி)
நூல்: அபூதாவூத்