தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம்!!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்.,)

கடந்த( ஏப்ரல் மாதம் ) குவைத்தில்
தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம்
உதயமாகி உள்ளது. இதில்
நமது ஊர் நண்பர்களும் மற்றும்
சிறப்பு விருந்தினர்களும் கலந்துக்கொண்டனர்.

அல்ஹாஜ் : H.Q.நஜ்முதீன்

ஜனாப் : Dr.S.ஜவகர் அலி

ஜனாப் :S.M.ஆரிப் மரைக்கார்

ஜனாப் :M.முனீர் அகமது.,

இவர்கள் தலைமையில் தொடங்கியது
மற்றும் நமது ஊர் நண்பர்கள் இதில்
கலந்துக் கொண்டனர்.
இவர்களின் புகைப்படம்
M.ஜாஹிர் உசேன்
A.அக்பர் அலி
H.ஜாஹிர் உசேன்
A.ராஜா முஹமது
H.கமால் பாட்சா
N.சாதிக் பாட்சா
N.சாகுல் ஹமீது
S.சாகுல் ஹமீது
A.முஜிபுர் ரஹ்மான்
R.நெளசாத் அலி
B.சேக் அப்துல்லா
A.புகாரி

A.சாகுல் ஹமீது ( பைசல் )
M.முஹமது யூனுஸ்
A.முஹமது ரபீக்
A.அக்பர் அலி