2016 புனித ஹஜ் செல்லகிறார் முஹம்மது இலியாஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் நாலை18/08/2016 மாலையில்
சுவாமிமலையில் இருந்து முகம்மது இலியாஸ் அவர்களும் அவர்களின் துணைவியார் அவர்களும் ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள் 
அனைவரும் இவர்கள் ஹஜ் கடமையை முடித்து தாயகம் திரும்ப நாம் அனைவரும் அல்லாஹ் இடத்தில் இரு கைய்ஏந்தி து ஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் .